Newsletter
Monthly Schedule
an image

 
 

             இந்திய கிறிஸ்துவின் சபை வளர்ச்சிப் பாதையில் சகோதரர் J.C.Choate மற்றும் சகோதரரி. BettyChoate அவர்களின் பணி மிகச் சிறப்பானது. இலக்கியம், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம், புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்தை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகம் முழுவதும் இவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும், தெளிவாகவும் போதித்து வருகின்றனர்.இந்தியாவின் பல மொழிகளிலும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் கைப்பிரதி, புத்தகங்கள் மற்றும் வேத பாடங்களை எழுதியும், வெளியிட்டும் உள்ளனர். மேலும் நம்முடைய கிருபையின் நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போன்ற நிகழ்ச்சிகளை தமிழ், ஆங்கிலம், ஹந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த எளிமையான திருமறைப் பாடங்கள் வெளிவர உதவி செய்த, சகோ. J.C.Choate மற்றும் சகோதரரி. BettyChoate அவர்களுக்கு நன்றி கூறகிறோம்.

-பிலேமோன் ராஜா

IF YOU WANT BIBLE COURSES IN OTHER LANGUAGES KINDLY CONTACT US

 

News & Events